Vistara Airlines Crisis: டாடா குழுமத்தின் விமான போக்குவரத்து நிறுவனமான விஸ்டாரா கடந்த வாரம் முதல் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், விமானிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இந்த மாதம் முழுவதும் 10 சதவீத விமானங்களை ரத்து செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Vistara Airlines Crisis: நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விஸ்தாரா பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிறுவனமாக விஸ்தாராவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. Skytrax வழங்கும் 2023 உலக ஏர்லைன் விருதுகளில் விஸ்தாரா கடந்த ஆண்டை விட நான்கு இடங்கள் முன்னேறி 16வது இடத்தைப் பிடித்துள்ளது.
விஸ்தாரா ஏர்லைன் மிகவும் கோடைகால சலுகையின் கீழ் ரூ.2499க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டுகளையும், ரூ.12,999க்கு சர்வதேச விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம்.
ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து புத்தாண்டு முதல் இயல்பாகிறது. உள்நாட்டு போக்குவரத்து நிறுவனங்கள் 100 சதவீத திறனுடன் செயல்பட அரசாங்கம் அனுமதிக்கும்
வைரலாகி வரும் வீடியோவில், தேனீக்கள் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் விஸ்தாரா விமானத்தின் ஜன்னலைத் தாக்குவதைக் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.