மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் இன்னும் சில நாட்களில் டாடா குழுமத்திற்கு ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய விமானப்படை (IAF), இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை (ICG) ஆகியவற்றுக்கான 37 விமானநிலையங்களை உள்கட்டமைப்பு நவீனமயமாக்க ரூ.1,200 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் டாடா பவர் SED-யுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டாடா குழுமம் விரைவில் சொகுசு கார் நிறுவனமான ஜாகுவார்-லேண்ட் ரோவர் (JLR)-ல் இருந்து தனது பங்குகளை விலக்கிக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பதவி நீக்கத்துக்கு எதிராக சைரஸ் மிஸ்திரி தடை பெறுவதை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக டாடா குழுமம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சைரஸ் மிஸ்திரி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு டாடா சன்ஸ் நிறுவன இடைக்காலத் தலைவராக ரத்தன் டாட்டா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
புதிய தலைவரை 4 மாதங்களுக்குள் தேர்வு செய்வதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில், ரத்தன் டாடா, வேணு ஸ்ரீநிவாசன், அமித் சந்த்ரா, ரோனன் சென் மற்றும் லார்ட் குமார் பட்டாச்சாரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.