அனைவருமே அமைதியுடன் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும். இதுபோன்ற பெட்ரோல் குண்டு வீசுவது எல்லாம் தமிழ் கலாசாரம் கிடையாது -தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் திமுக மாறவில்லை என்றால், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை
Used car loan: பயன்படுத்திய கார்களுக்கு வழங்கப்படும் கடனின் உதவியுடன், நீங்கள் ஒரு நல்ல செகண்ட் ஹேண்ட் காரை வாங்கலாம். பயன்படுத்திய கார் கடன்கள் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன. அதை 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்துதலாம். பெரும்பாலான வங்கிகள் மற்றும் NBFCகள் பயன்படுத்திய கார்களுக்கான கடன்களை வழங்குகின்றன. புதிய காருக்கு வாங்கும் வாகனக் கடனை விட, இந்தக் கடனுக்குக் கொஞ்சம் கூடுதல் வட்டி கட்ட வேண்டும்.
Free Ration Update: பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது.
Zodiac Change in July 2022: ஜூலை மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். இந்தப் பெயர்ச்சி காலத்தில் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. அந்த ராசிகள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.