சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது, ஏற்பட்ட உயிர்சேதம் மிகவும் வருத்தத்துக்குரியது என தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
H Raja On Tamil Nadu Government: தமிழக அரசும், போலீசும் அரசியல் பாரபட்ச நடவடிக்கையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிறுத்த வைப்போம். பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து, பா.ஜ., கட்சி போராட வேண்டியிருக்கும்!
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Kerala vs Tamil Nadu: கேரளா அரசு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் சர்வே பண்ண கூடாது என்று கோவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.