விஜயதரணி பாஜகவில் இணைந்திருப்பதால் கன்னியாகுமரி மாவட்ட பாஜகவில் இப்போதே சலசலப்பு உருவாக தொடங்கிவிட்டதாம். அந்த தொகுதி எம்பி வேட்பாளர் யார்? என்பது தான் இந்த சலசலப்புக்கு காரணமாம்.
Makkal Needhi Maiam: மக்கள் நீதி மய்யத்தை நாடாளுமன்ற கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு திமுக இதுவரை அழைக்காத நிலையில், அது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ திடீர் சோதனை நடத்தியது. வெளிநாட்டில் இருந்து சட்டவிரோத அமைப்புகளிடம் பணம் பெற்ற புகாரில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தேர்தலின்போது அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை, தனித்தே சமத்துவ மக்கள் கட்சி களம் காண தயாராக இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அனைத்து வேட்பாளர்களையும் மேடையில் அமர வைத்து கட்சித் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.
மார்ச் 12 அன்று, சென்னையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய ரஜினிகாந்த், ‘அரசியலை சுத்தம் செய்வதற்கான’ தனது பார்வையை மட்டுமே கோடிட்டுக் காட்டியதோடு, தனது சொந்த அரசியல் பயணத்தைப் பற்றி எதுவும் தெளிவாகக் கூற மறுத்துவிட்டார்.
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் வரும் 28 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்பு!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.