அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டதை உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூரில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் வாக்களித்தது வருகின்றனர்.மேலும், சேகரிக்கப்பட்ட வாக்குகளை முதலமைச்சருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
தீபாவளியினை பட்டாசுகள் இன்றி கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்கள பள்ளி மாணவர்கள் விழிப்புனர்வு பதாகைகளுடன் பேரணியில் ஈடுப்பட்டனர்!
பட்டாசுகள் வெடிப்பதினால் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்ட வருகின்றன.
West Bengal: School students in Siliguri took out a march with the message 'say no to crackers' pic.twitter.com/m0WMxXVWl9
சென்னை ரயிலில் ஆபாத்தான ஆயுதங்களுடன் பயனித்த 4 மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான முதல்தகவல் சமூக வலைதளங்களிலே பரவியுள்ளது. அம்மாணவர்கள் ஆயுதங்களுடன் பயனித்த வீடியோவினை பிற பயனிகள் தங்களது கைப்பேசியில் படம்பிடித்துள்ளனர். பின்னர் இந்த வீடியோவினை வலைதளங்களில் பதிவிட வைரலாக பரவியது.
இதனையடுத்து அம்மாணவரகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் நீட் தேர்வை ரத்து செயக்கோரி பள்ளி மாணவிகள் தீடீர் சாலைமறியல் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனிதா மரணத்தை அடுத்து கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து பல போராட்டங்கள் அரசியல் கட்சி சார்பிலும், மாணவர்கள் சார்பிலும் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் நீட் தேர்வை ரத்தி செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய வந்த மாணவர்களை திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சி.பி.ஐ. மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் மாணவர்களை சந்தித்து பேசினார்கள்.
அவர்கள் மாணவர்களிடையே பேச்சுவாரத்தை நடத்தினார்கள். போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டனர். மு.க ஸ்டாலின் மற்றும் நல்லக்கண்ணு கோரிக்கையை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெற்றனர்.
அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சி.பி.ஐ. மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் மாணவர்களை சந்தித்து பேசினார்கள்.
ஒரே கல்லூரியில் பயின்ற 50 மாணவர்கள் இணைந்து தயாரித்து வெளியாக காத்திருக்கும் நெடுநல்வாடை திரைபடத்தின் இசை வெளியிட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.
"நெடுநல்வாடை" கிராமம், விவசாயம், மண், சார்ந்து பேசும் தமிழ் திரைப்படம். முதல்முறையாக ஒரே கல்லூரியில் படித்த 50 முன்னால் மாணவர்கள் இணைந்து இத்திரைபடத்தை தயாரித்துள்ளனர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
'பி ஸ்டார்' தயாரிப்பில் செல்வகண்ணன் இயக்குகிறார், 'பூ' திரைப்பட புகழ் ராமு முக்கிய கதாபத்திரத்தில் நடிகின்றார். இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்து கோவிலன் மற்றும் செந்தில்குமாரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் வகையில் பயிற்சி மையம் அமைக்கப்படுமென தமிழக முதல்வர் தெரித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.