அரசு வேலைவாய்ப்பு குறித்த கனவுகளுடன் பட்ட மேற்படிப்பு படித்த மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு சிதைப்பது கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் துயரத்தின் போது மற்றவர்களை காப்பாற்றும் திறன் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அபராத கட்டண தொகையை கண்டித்தும், தமிழில் தேர்வெழுத அனுமதிக்க கோரியும் போராடிய மாணவர்கள் மீது போலிசார் தடியடி நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் வகுப்புத் திட்டத்தை 7 ஆண்டாக முடக்கப்பட்டு மாணவர்களுக்கு துரோகம் செய்த்துள்ளது அதிமுக அரசு இனியும் தொடரலாமா? என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்
மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தில் மாணவர்கள் உயிரை பணையம் வைத்து பள்ளி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது!
தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கு கடந்த ஜூன் 18ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 44 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது. மேலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வரும் 28ம் தேதி வெளியிடப்படுகிறது.
மேல்நிலை பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் அட்டைகளில் ஆதார் எண், ரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.