பஸ்ராவில் பேருந்து கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 15 பேர் காயம்!

பஸ்ராவில் திடீர்ரென பேருந்து கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 15 பேர் படுகாயமடைந்தனர்.  

Last Updated : Dec 16, 2017, 12:35 PM IST
பஸ்ராவில் பேருந்து கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 15 பேர் காயம்! title=

பஸ்ராவில் இன்று காலை  திடீர்ரென பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 15 இன்ஜினியாரிங் கல்லூரி மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பேருந்து விரைந்து வந்து கவிழ்ந்ததில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Trending News