நம் பள்ளி! நம் பெருமை என்று ஆனால்தான் நம் நாடு, நம் பெருமை என ஆகும் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமென என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை 3 மாணவர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார். தற்போது அதன் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரை அவமதிக்கும் வகையில் செயல்படவில்லை என, தனியார் பள்ளிகள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
'எமிஸ்'(EMIS)-கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தின் மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் ஏற்பட்டுள்ள இன்னல்களை தடுத்து நிறுத்தமாறு தமிழக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இன்னும் பிளஸ் 2 தேர்வு தொடங்கவே இல்லை. இன்னும் இரு மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை அம்பேத்கர் கல்வி மையம் நடத்தும் TNPSC குரூப் 2, 2a தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை வாரந்தோறும் நடைபெற்று வருகின்றன. பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.