ஐபிஎல் 2022: விராட் கோலியின் ஆட்டத்தின் மீது கேள்வி எழுப்பும் ஜாம்பவான்கள்

ஐபிஎல் 2022-ல் விராட் கோலியின் ஆட்டம் பற்றி பல தரப்புகளிலிருந்து பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

விராட் கோலி கம் பேக் கிங் என்று அழைக்கப்படுபவர். மீண்டும் ஃபார்மில் வருவாரா கிங் கோலி?

Trending News