2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் பதிப்பு நடைபெற்று வரும் நிலையில், படு மோசமான ஃபீல்டிங் செய்து, அதிக கேட்ச்களை மிஸ் செய்த அணி எது என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த பட்டியலில் உள்ளது. சென்னையில் மோசமான ஆட்டத்திற்கு இதுவும் ஒரு காரணமா?