French Open Updates: பிரெஞ்சு ஓபனில் வியாழன் அன்று நடந்த இரண்டாவது சுற்றில், இத்தாலிய எட்டாம் நிலை வீரரான ஜானிக் சின்னர், ஜெர்மனின் டேனியல் அல்ட்மேயரிடம் தோற்று வெளியேறினார்
MS Dhoni Surgery: தோனிக்கு முழுங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Cricketers With Most Match Appearances In IPL: ஐபிஎல் வரலாற்றில் 250 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்த கேப்டன் எம்.எஸ்.தோனி, சிஎஸ்கே அணியின் பெருமைகளில் நிச்சயம் ஒருவர் என்பது உலகறிந்த உண்மை
பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது
Wrestlers Protest: சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் இந்திய மல்யுத்த வீரர்கள், பதக்கங்களை கங்கை நதிக்கு இன்று சமர்ப்பிக்க இருப்பதாக பஜ்ரங் புனியா ட்வீட் செய்துள்ளார்
5 IPL Titles Of CSK: MS தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி, மும்பை அணியின் சாதனையை சமன் செய்து மகுடம் சூடியுள்ளது. ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியின் முக்கிய தருணங்கள்
IPL Masterstrokes Of MS Dhoni: புதிரான கேப்டனான எம்.எஸ். தோனி, இறுதிப் போட்டிகளில் பல மாஸ்டர் ஸ்ட்ரோக்குகளை ஒழுங்கமைத்து, தனது அணிகளை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
IPL 2023 Bad Records: ஐபிஎல் போட்டிகளின் 16வது சீசன் இது. ப்ரீமியர் லீக்கில் ஆண்டுதோறும் சில குறிப்பிடத்தக்க பேட்டிங் சாதனைகள் நிகழ்த்தப்படும். 2016-ல் ஒரே சீசனில் விராட் கோலியின் 900-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்தது போன்ற சாதனைகள் அவை.
Neeraj Chopra: இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல்முறையாக தடகள பிரிவில் தங்கம் வாங்கிய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தற்போது உலகின் நம்பர் 1 வீரராக உருவெடுத்துள்ளார்.
Batsmen With Most Hundreds In IPL: ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. போட்டியின் வரலாற்றில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய சில வீரர்களின் விதிவிலக்கான பேட்டிங் திறமைகள்.
Ravi Shastri On 2023 ODI Players: 2023 ICC ODI உலகக் கோப்பை இந்திய வீரர்களில் யாரெல்லாம் கலந்துக் கொள்ளலாம் என்று இந்திய முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஊகத்தை வெளியிட்டுள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.