Venus Transit 2024: தனக்காரகர் என்ற பெயர் பெற்ற குரு பகவான், பணம் கொடுத்தால் அந்தப் பணத்தைச் மகிழ்ச்சிக்காக செலவு செய்ய வைப்பவர் சுக்கிரன். பண வரவையும் செலவையும் முடிவு செய்யும் கிரகங்கள்...
Sukran Peyarchi Palangal: கலை, அழகு, பெருமை, பணம், குடும்பம், குழந்தைகள் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் இன்று கடக ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் (Zodiac Signs) ஏற்பட உள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Venus Transit In Cancer Caution: குரோதி ஆண்டு ஆனி 23ஆம் நாளான இன்று பூச நட்சத்திரத்தில் சுக்கிரன் கடகத்திற்கு பெயர்ச்சியானார். இந்த மாதத்தின் கடைசி சஞ்சார மாற்றாமானது சிலருக்கு நல்லதை செய்யும் என்றால் சிலருக்கு எச்சரிக்கையை விடுக்கிறது.
Sukran Peyarchi Palangal : செல்வம், அன்பு, மகிழ்ச்சி போன்றவற்றை அள்ளித் தரும் கிரகமான சுக்கிரனின் ராசி மாற்றம் இன்னும் 24 மணி நேரத்தில் கடகத்தில் நிகழப்போகிறது. சுக்கிரனின் பெயர்ச்சி 5 ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றும், மகிழ்ச்சியி அள்ளித் தரும்.
Sukran Peyarchi Palangal: சுக்கிரன் சுகமான வாழ்க்கை, காதல், திருமணம், குழந்தைகள், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி பல மாற்றங்களை கொண்டு வருகின்றது.
Venus Blessings By Laxmi Worship : ஜூலை மாதம் இரு முறை பெயர்ச்சியாகும் சுக்கிர பகவானின் அருளைப் பெற அன்னை லட்சுமியை வணங்கும் முறைகளை தெரிந்துக் கொள்வோம்... இவை சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்...
Sukran Peyarchi Palangal: கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Two Venus Transits In A Month : ஜூலை மாதத்தில் சுக்கிரன் ஒருமுறை அல்ல இரண்டு முறை தனது சஞ்சாரத்தை மாற்றுகிறார். 2024 ஜூலை 7 ஆம் தேதி கடக ராசிக்கு மாறும் சுக்கிரன், பின்னர் 31 ஜூலை 2024 அன்று சுக்கிரன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும்.
Sukran Nakshatra Peyarchi: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
Good Traits Of Lord Sukran : புத்திசாலித்தனத்திற்கும், கவித்துவத்திற்கும் புதன் காரகராக இருந்தாலும், நளினமும் காதலும், அக்கறையும் கொண்டதாக கலையை வெளிப்படுத்த சுக்கிரனால் மட்டுமே முடியும். ஜாதகத்தில் புதன் மற்றும் சுக்கிரன் இணைவு பெற்றவர்கள் இயல்பிலேயே கவித்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்
Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகள் இந்த பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
Laxmi Narayan Yog June 2024 : கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் ராசி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஜூன் 14ஆம் தேதி லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாக உள்ளது... 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
Bad Effects Of Sukran Peyarchi: சுக்கிரன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் கவலை அதிகரிக்கும். அந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருந்தால், நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.