சுக்கிர புத ஆதித்ய யோகத்தால் லட்சுமி நாராயணரின் அருள் பெறும் அதிர்ஷ்ட ராசிகள்!

Vishnupathni Lakshmi Blessings : புதனும் சுக்கிரனும் சேர்ந்தாலே அதிர்ஷ்டம் என்றால், இவர்களுடன் ஆதித்யனான சூரியனும் இணைந்திருக்கும் யோகம் பலருக்கு அற்புதமான பலன்களைக் கொடுக்கும்.  

Laskhmi Narayan Yog: லக்ஷ்மி கடாட்சம் பெற தேவையான அனைத்து யோகங்களும் மிதுன ராசியில் உருவாகியிருக்கின்றன. மிதுனத்தில் புதன் சுக்ரன் ஆதித்யன் என மூன்று அற்புதமான கிரகங்களின் இணைவினால் அடுத்த 4 வாரங்களுக்கு ஜாக்பாட் லாபம் பெறும் ராசிகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்...  

1 /7

மிதுனத்தில் மூன்று ராசிகள் இணைந்திருப்பது, அதுவும் புத்தி, செல்வம் மற்றும் புகழுக்கு காரணமான புதன், சுக்கிரன், சூரியன் இணைந்திருப்பது மிகவும் செழிப்பபன வாழ்வுக்கு வழிவகுக்கும். 

2 /7

காக்கும் கடவுளான திருமாலும், திருமாலின் மார்பில் உறைந்திருக்கும் அன்னை லட்சுமியையும் இந்த சமயத்தில் வணங்கினால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் இவை...

3 /7

நிறைய வெற்றிகளைப் பெறுவீர்கள். செல்வம், பதவி, பணம் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் நீங்குவதும், உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகும்

4 /7

இந்த கால நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் அதிகரிப்பதால் வருமானமும் அதிகரிக்கும். இதுவரை வராத பணமும் வந்து சேரும். காதல் ஜோடிகளுக்கு திருமண உறவு ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். வாழ்வில் வசதிகள் மற்றும் ஆடம்பரங்கள். அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரத்திற்கும் நேரம் சாதகமாக இருக்கும்.

5 /7

உங்கள் வங்கி இருப்பு தொடர்ந்து அதிகரிக்கும். பல்வேறு வழிகளில் பணம் வரும். வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள், பணம் மற்றும் மரியாதை கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும். சொத்து வாங்க சரியான நேரம் இது

6 /7

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களுடனான தொடர்பு நன்மை தரும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்

7 /7

அடுத்த 30 நாட்கள் மிகவும் மங்களகரமாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகள் வருவதால் பணப்பிரச்சனைகள் தீரும். வேலை தேடும் முயற்சிகள் நிறைவேறும். தொழிலில் புதிய வாய்ப்புகள் நல்ல பலன்களைத் தரும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.