Planets Transit Predictions: சுக்கிரனின் பெயர்ச்சியால் உறவுகள் மற்றும் குடும்ப விஷயங்களில் ஈகோ தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும், ஆனால் 3 ராசிக்காரர்களுக்குக் கொண்டாட்டம் தான்
Venus Retrograde: சில ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் இந்த நேரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
shukra margi 2023: 2023 செப்டம்பர் 4, காலை முதல் கடகத்தில் சஞ்சரிக்கும் அசுர குரு சுக்கிரன், அக்டோபர் 2 ஆம் தேதி மீண்டும் சிம்ம ராசிக்கு திரும்புவார். அவர் எல்லாவிதமான இன்பங்களையும் ஆடம்பரங்களையும் வழங்குவார்
ஜோதிட சாஸ்திரத்தில் செல்வச் செழிப்புக்கு அதிபதியாகக் கூறப்படும் சுக்கிரன் இன்று காலை சந்திர ராசியான கடக ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ள நிலையில் அனைத்து ராசிகளுக்கு ஆன பலன்கள் என்ன என்று பார்ப்போம்.
Guru Vakri / Shukra Margi, Impact on Zodiac Signs: ஜோதிட கணக்கீடுகளின் படி செப்டம்பர் 4 ஆம் தேதி மிகவும் முக்கியமான நாளாகும். இந்த நாளில், குரு பகவான் வக்ர பெயர்ச்சியும், சுக்கிரன் வக்ர நிவர்த்தியும் அடையவுள்ளனர்.
Venus Transit: சுக்கிரனின் வக்ர நிவர்த்தியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும், எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாக வலம் வருவார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
சிம்மத்தில் சுக்கிரன் வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாகக் கருதப்படுகிறார். ஏனெனில் சுக்கிரன் கிரகம் அபரிமிதமான செல்வம், பணம, கவர்ச்சிகரமான ஆளுமை ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார்.
Venus Rise: கடகத்தில் சுக்கிரன் உதயமானதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கப் போகின்றன.
Shukra Uday, Impact on Zodiac Signs: மகிழ்ச்சி, புகழ் மற்றும் செழிப்புக்கான காரணியான சுக்கிரன் கடகத்தில் பெயர்ச்சியான பிறகு ஆகஸ்ட் 18 அன்று இரவு 7.17 மணிக்கு கடக ராசியிலேயே உதயமாகியுள்ளார். சுக்கிரன் சஞ்சாரத்தால் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகியுள்ளது.
Guru Shukra Transit, Impact on Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் மாற்றங்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் உள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
Venus Transit, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு ஒரு முக்கிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சுக்கிரன் மக்களுக்கு செல்வத்தையும், ஆடம்பரத்தையும், மகிழ்ச்சியையும், அன்பையும் தருகிறார்.
Venus Transit, Impact on Zodiac Signs: சுக்கிரன் கிரகம் மகிழ்ச்சி, ஒளிமயமான வாழ்க்கை மற்றும் செழிப்புக்கான காரணியாகக் கருதப்படுகிறார். சுக்கிரன் ஆகஸ்ட் 7, 2023 அன்று கடக ராசிக்குள் நுழைந்தார்.
Venus Transit, Impact on Zodiac Signs: சுக்கிரன் மிக முக்கியமான ஒரு கிரகமாக கருதப்படுகிறார். பேச்சாற்றல், சாதுர்யம், உலக இன்பங்கள், செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக அவர் உள்ளார்.
Trigrahi Yogam: சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிகப்படியான நற்பலன்களை பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Shukra Ast, Impact on Zodiac Signs: சுக்கிரன் அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு சுப யோகம் உருவாகி வருகிறது.
Venus Combust, Impact on Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் வாழ்க்கையில் சுக்கிரன் கிரகம் மிகவும் முக்கியமான கிரகமாக விவரிக்கப்பட்டுள்ளது. சுக்கிரன் இன்பம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியாகக் கருதப்படுகிறார்.
Trigrahi Yogam: திரிக்ரஹி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.