பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் 6 மாதங்களுக்கு முன்பு கேலி செய்த நிலையில் அவருக்கு இப்போது தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக டிவிட்டரில் சோயிப் அக்தர் பதிவிட்ட கருத்துக்கு, பொறுமையாக இருந்து மேட்ச் முடிந்த பிறகு பதிலடி கொடுத்திருக்கிறார் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கோலோச்சிய சோயிப் அக்தரைப் போலவே அச்சு அசலாக இருக்கும் ஓமன் நாட்டைச் சேர்ந்த முகமது இம்ரானின் ஸ்டைல் மற்றும் பந்துவீச்சு இப்போது வைரலாகியுள்ளது.
India vs Pakistan Shoaib Akhtar: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் தோல்வி அடைந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் சோயிப் அக்தர்
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தான் விளையாடி இருந்தால் இந்திய அணியை நிலைகுலைய வைத்திருப்பேன் என பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது.
கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த 2 அணிகளுக்கிடையேயான போட்டி ரசிகர்களால் ஒரு போராகவே பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர், "ஒரு டி 20 உலகக் கோப்பை இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் (BCCI) அதை நடக்க விடமாட்டார்கள் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன்" என்று கூறினார்.
லாகூர் டெஸ்டில் வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு எதிரான ஆடிய இன்னிங்ஸ் வலியை மறக்க, ஆட்டத்தின் நடுவில் ஜோக்குகளை பகிர்ந்து கொண்டோம் என பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாஹித் அப்ரிடி நினைவு கூர்ந்துள்ளார்.
தனது வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், தனது பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர், வாய்ப்பு இருந்தால் இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆவதற்கு ஆர்வமாக உள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர் தானாக தனது ஓய்வினை அறிவித்திருக்க வேண்டும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.