அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனு அளித்தும் பலனில்லை என குற்றச்சாட்டு

விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டம் சூலூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Trending News