சினிமாக்களில், உங்கள் அபிமானத்துக்குரிய ஹீரோ சட்டென்று எல்லாவற்றுக்கும் கோபப்பட்டுப் பொங்கி எழுவதைப் பார்த்து, கோபம் ஒரு மென்மையான சக்தி என்று எண்ணிவிட்டீர்கள். சமாதானமாகப் போகிறவர்களை இந்த உலகம் மதிக்காது என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள்.
கோயில்களை பக்தியும் பொறுப்புமிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவர்களுக்கே எனது ஓட்டு என ஈஷாவின் பொங்கல் விழாவில் பேசிய சத்குரு தகவல் ஈஷாவின் பொங்கல் விழாவில் சத்குரு தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் கூடிய விரைவில் சூர்ய சக்தி என்ற யோகா பயிற்சியை இலவசமாக கற்றுக்கொடுக்க உள்ளோம். இதற்காக 7000 யோகா ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். இந்தப் பயிற்சியின் மூலம் உடலில் தெம்பும் மனதில் தெளிவும் ஏற்படும்.
சத்குரு (Sadhguru) ஆங்கிலத்திலும் தமிழிலும், பொங்கல் பண்டிகையின் சிறப்பையும் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துரைக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் தமிழகத்தில் முன்னெடுக்க வேண்டும் என சத்குரு கேட்டுக் கொண்டுள்ளார். ஈஷா அறக்கட்டளை சார்பில் சத்குரு விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்
பொருளாதாரத்தில் பின் தங்கிய கிராமப்புற ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி கற்பிப்பதற்காக, ஈஷா கல்வி அறக்கட்டளை மூலம் ஈஷா வித்யா பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன
குழந்தை வளர்ப்பிற்கான கல்வி பயின்றவர் தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில்தான் பெருமிதம் கொள்கிறார்.குழந்தை மேம்பாட்டிலிருந்து விவசாயத்திற்கு மாறிய சாதனைப் பெண்மணி
உலகில் நிகழும் முரண்பாடுகளுக்கு இணக்கமான முறையில் தீர்வு காண நம் இந்திய தேசம் உலகின் கலாச்சார தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தினார்.
"கோவில்களின் புனிதத்தன்மை சேதப்படுத்தாமல் பாதுகாக்க, அக்கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும்" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கோரிக்கை விடுத்துள்ளார்.
புடவை வடிவமைப்பில் பல புதுமைகளை புகுத்திய பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்ய பால் (Sathya Paul) அவர்கள் தனது 79-வது வயதில் நேற்று (ஜனவரி 6) இயற்கை முறையில் காலமானார்.
இன்று பலர் வெற்றிபெற்ற பிரபலங்களை பார்த்து அவர்களது வாழ்க்கையை அப்படியே காப்பி அடிக்கத் துவங்கியுள்ளனர். சங்கரன் பிள்ளை நகைச்சுவைகளை கூறி, உண்மையில் வெற்றிபெற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சத்குரு!
எதிர் செயல் செய்யாமல் விழிப்புணர்வாக பதில் செயல் செய்யும் மனித ஆற்றலின் மூலம் கொரோனா பாதிப்புக்கு தீர்வு காண முடியும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
“பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளின் மூலம் மண்ணை வளப்படுத்தும் ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர்” என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அவரது நினைவு நாளில் சத்குரு (Sadhguru) புகழாரம் சூட்டியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சியில் பாரதப் பிரதமரின் பாரட்டைப் பெற்றதுதான் இந்த வெள்ளையங்கரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம். இந்தியாவின் மிகச்சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்று அவுட்லுக் பத்திரிக்கை இதற்கு விருது வழங்கியுள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரிய கலையான களரிப்பயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈஷா அறக்கட்டளை நடத்தும் விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
“நீங்கள் அடுத்த முறை எந்த கடைக்கு சென்றாலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் தன் வாழ்நாளை அர்ப்பணித்த நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 6) சிறப்பாக நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.