நதிகளை மீட்போம் இயக்கத்தின் பரிந்துரையின்படி 13 நதிகளுக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சத்குருவுக்கு மத்திய அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் வனப்பகுதிகளில் எந்தவித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்று தமிழக அரசு பதிலளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
உங்கள் சொந்த புத்திசாலித்தனமே உங்களுக்கு எதிராக செயல்படும் மிக மோசமான நிலையே தற்கொலை ஆகும். ஆகவே, உலகில் உயிர் வாழ்வது தான் உச்சப்பட்ச மதிப்பான செயல் என்பதை உணரும் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் நாம் உருவாக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chadurthi) அன்று பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை செயற்கை முறையில் இல்லாமல் சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில் இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் என்று கோவை ஈஷா (Covai isha) அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்" என்ற தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலினின் அறிவிப்பிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தை போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிப்பதற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று (மார்ச் 26) தங்களின் பேராதரவை வெளிப்படுத்தினர்.
நான் தியானத்தில் அமரும் போது, ஒரு விவரிக்க முடியாத உணர்வு என்னுள் கடந்து செல்கிறது. அது நான் பார்க்கும் விதத்தையே மாற்றுகிறது, என்னை சிறைப்படுத்தும் உள் எண்ணங்களில் இருந்து விடுவிக்கிறது என்று நடிகை சமந்தா தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுளார்.
தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைய துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை மேற்கோள் காட்டி, 11,999 கோயில்களுக்கு தினசரி ஒரு பூஜை செய்ய கூடிய அளவில் கூட வருவாய் இல்லை என்று சத்குரு ( Sadhguru) கூறினார்.
ஈஷாவில் மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக கோவில்களின் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைப்பதற்கான திட்டத்தை தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடிதம் எழுதியுள்ளார்.
சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பது குறித்த புராண நிகழ்வுகளை நிறைய படித்தும் கேட்டும் இருக்கிறோம்! ஒருவர் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பதற்குரிய சாத்தியத்தை உள்நிலை விஞ்ஞானத்துடன் அணுகி, அதற்குரிய இரண்டுவிதமான வழிமுறைகள் பற்றி சத்குரு இங்கே விளக்குகிறார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.