IND vs BAN in Tests: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள MA சிதம்பரம் மைதானத்தில் செப்டம்பர் 19 நடைபெற உள்ளது.
IPL 2025 Auction: அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், எந்த வீரர்கள் எந்த அணியில் இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Rohit Sharma : வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா 2 சதங்களை அடித்தால் சர்வதேச கிரிக்கெட் புதிய சாதனைப் பட்டியலில் இடம்பெறுவார்.
IPL 2025 Ravichandran Ashwin : ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக ரோகித் சர்மா எடுக்கப்போகும் மிகப்பெரிய முடிவு குறித்த தன்னுடைய அனுமானத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Rinku Singh : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் போனது குறித்து இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
IND vs BAN Test Series: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் நிலையில், அதில் யார் யாருக்கு வாய்ப்பு என்ற கணிப்பை இங்கு காணலாம்.
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா பற்றிய டிரெஸ்ஸிங் ரூம் ரகசியங்களை இப்போது வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்,
Rohit Sharma : ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் செய்யும் தவறுகளால் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் உள்ளிட்ட 4 கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது.
Duleep Trophy 2024: இந்த ஆண்டு நடைபெற உள்ள துலிப் டிராபி தொடரில் இந்திய நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, பந்த் போன்ற வீரர்கள் விளையாட உள்ளனர்.
Cheteshwar Pujara : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட சீனியர் பிளேயர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளார்.
Duleep Trophy 2024: ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியின் (Team India) சீனியர்கள் துலிப் டிராபி தொடரில் விளையாடுவார்கள் என தகவல் கூறப்படும் நிலையில், இந்த வீரருக்கு மட்டும் பிசிசிஐ ஓய்வளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.