Ishan Kishan: தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய இஷான் கிஷன் பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் இந்திய அணியின் கேப்டன் ரோகித், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் போட்டுக் கொடுத்துள்ளனர். இதனால் அவருக்கு இப்போது மறைமுக எச்சரிக்கையை ஜெய் ஷா கொடுத்துள்ளார்.
Rohit Sharma Captaincy: வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளவர் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட்டில் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் இருக்கும் எல்லா வீரர்களின் அறைக்கும் சென்று அவர்களுடன் கலந்துரையாடுவேன் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அது ஏன் என்பதற்கான விளக்கத்தையும் அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சோஷியல் மீடியாவில் ரோகித் சர்மாவை அன் பாலோ செய்துள்ளார். இது மும்பை இந்தியன்ஸ் அணியில் நடக்கும் சலசலப்பை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டிருப்பதால், அவர் சிறப்பாக பேட்டிங் ஆடாவிட்டால் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவார் என்ற எச்சரிக்கையும் சமிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் இருந்து வெளியேறிய இஷான் கிஷன் இப்போது ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நாள் ரோகித் அணியில் இருந்த அவர் இப்போது பாண்டியா அணிக்கு மாறியிருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியிடம் காணப்பட்ட பலவீனங்கள் குறித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது குறித்து மார்க் பவுச்சர் பேசியிருக்கும் நிலையில், அதற்கு ரோகித் சர்மாவின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
Mumbai Indians Coach on Rohit Sharma Captaincy: வரும் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்னடாக்கியது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
Rohit Sharma Kuldeep Yadav: இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது குல்தீப் யாதவ் ரிவ்யூக்கு செல்லும்படி கூறியபோது, ரோஹித் சர்மா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களுக்கு ஆண்டர்சன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அப்போது டிராவிட் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சர்பிராஸ் கான் ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ரசிகர்களும் இதற்கு பிசிசிஐ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.