Realme 10 Pro Plus, Realme 10 Pro 5G: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மீ, இந்தியாவில் Realme 10 Pro 5G மற்றும் Realme 10 Pro Plus 5G ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Realme 10 4G: ரியல்மி 10 4ஜி போனில் 6.4-இன்ச் அமோல்ட் பேனல், சமீபத்திய ஹீலியோ ஜி-சீரிஸ் சிப், 50-மெகாபிக்சல் இரட்டை கேமராக்கள் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய பேட்டரி போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளன.
August 2022 Smartphones Launch: ஸ்மார்ட்போன் வாங்கும் போது, நாம் எப்போதும் சமீபத்திய அம்சங்கள் கொண்ட ஃபோனை தான் தேர்வு செய்ய முயற்சிக்கிறோம். அதன்படி நீங்களும் ஒரு புதிய ஃபோனை வாங்க விரும்பினால், எந்த ஃபோனை வாங்கலாம் என்று இணையத்தில் தேடினால் ஆகஸ்ட், 2022 இல் ஸ்மார்ட்போன் சந்தையில் பல புதிய போன்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவை எவை என்பதை இங்கே பார்ப்போம்.
Realme Pad X India Launch Date: Realme இந்தியாவில் தனது புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான விலை கொண்ட இந்த 5ஜி டேப்லெட் பல கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
Amazon Deal of the Day Best Offers: ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் அவ்வப்போது பல கவர்ச்சிகரமான சலுகைகளையும் விற்பனையையும் வெளியிட்டு வருகிறது. அமேசானில் ஒவ்வொரு நாளும் சில சலுகைகளும் கிடைக்கின்றன. டீல் ஆஃப் தி டே என்ற இந்த ஆஃபர்களில் அளிக்கப்படும் சலுகைகள் 24 மணிநேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். ஸ்மார்ட்போன்கள் மற்றும் இயர்பட்கள் முதல் மடிக்கணினிகள் மற்றும் டெஸ்க்டாப்கள் வரை பல சாதனங்களை உள்ளடக்கிய ஐந்து சலுகைகளைப் பற்றி இன்று இந்த பதிவில் காணலாம்.
Realme Narzo 50 Price and Discount Offer: அமேசானில் அட்டகாசமான சலுகைகளுடன் கிடைக்கும் ரியல்மி போனின் சிறப்பு அம்சங்கள், விலைகள் மற்றும் தள்ளுபடி சலுகைகள் ஆகியவற்றைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
அமேசானில் மாபெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சந்தைக்கு களமிறங்கிய ரியல்மியின் பட்ஜெட் ஸ்மார்ட்போனான நர்சோ 50 ஐ வாங்கும்போது அதிக சலுகைகள் கிடைக்கிறது. இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்பதால் உடனே வாங்கவும். 5000mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங், 50MP கேமராக்கள் போன்ற அம்சங்கள் கொண்டது ரியல்மி நர்சோ 50 ஸ்மார்ட்போன்.
Flipkart Big Bachat Dhamal Smartphone Offers: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் மீண்டும் சிறந்த சலுகைகளை கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி தொடங்கிய 'பிளிப்கார்ட் பிக் பச்சத் தமால் சேல்' மூலம் ஸ்மார்ட்போன்கள் உட்பட பல பொருட்களை மிகவும் மலிவாக வாங்கலாம். ரூ.2000-க்கும் குறைவான விலையில் நீங்கள் வாங்கக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Cheapest 5G Phones: உங்கள் பட்ஜெட் ரூ. 20,000க்கு குறைவாக இருந்தும் நீங்கள் ஒரு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.