இவ்ளோ காஸ்ட்லி ஃபோன் வெறும் ரூ.999க்கா? அலைமோதும் மக்கள்

Realme Discount: Flipkart ஒரு பெரிய தள்ளுபடி சலுகையைத் தொடங்கியுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக பயனளிக்கிறது. எனவே நீங்கள் Realme ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 15, 2023, 03:40 PM IST
  • இதன் ஒரிஜினல் விலை ரூ. 17,999 ஆகும்.
  • Flipkart இலிருந்து 16% தள்ளுபடி.
இவ்ளோ காஸ்ட்லி ஃபோன் வெறும் ரூ.999க்கா? அலைமோதும் மக்கள் title=

ஸ்மார்ட்போனில் டீல்: Realme 9i 5G (Soulful Blue, 64 GB) (4 GB RAM) ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பெரும் சேமிப்பை செய்து இந்த ஸ்மார்ட்போன்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வரலாம். இந்த ஆஃபர் Flipkart இல் இயங்குகிறது, இதில் Realme 9i 5G ஸ்மார்ட்போனை வாங்கும்போது பெரும் தள்ளுபடி கிடைக்கும். நீங்களும் இந்த 5G ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இந்த ஸ்மார்ட்போனில் என்ன சலுகை வழங்கப்படுகிறது மற்றும் வாடிக்கையாளர்கள் இதில் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

தள்ளுபடி சலுகையின் முழு விவரம் 
Realme 9i 5G (Soulful Blue, 64 GB) (4 GB RAM) ஸ்மார்ட்போனின் உண்மையான விலையைப் பற்றி பேசுகையில், இதன் ஒரிஜினல் விலை  ரூ. 17,999 ஆகும், இதில் Flipkart இலிருந்து வாடிக்கையாளர்கள் 16% தள்ளுபடியைப் பெறுகிறார்கள், இந்த தள்ளுபடிக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை பட்டியலிடப்பட்ட ரூ. 14,999 விலையில் வாங்கலாம். இருப்பினும், வாடிக்கையாளர்கள் இந்தத் தொகையைக் கூட செலவழிக்கத் தேவையில்லை, இதற்குப் பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. உண்மையில், ஸ்மார்ட்போனில் மற்றொரு தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | சான்ஸே இல்ல...இவ்வளவு கம்மி விலையில iPhone 14 கிடைக்குதா?

எக்ஸ்சேஞ்ச் போனஸின் கூடுதல் பலன் கிடைக்கும்
Realme 9i 5G ஃபோன் வாடிக்கையாளர்கள் ரூ.999 விலையில் வாங்க விரும்பினால், இதில் சிறப்பான  எக்ஸ்சேஞ்ச் ஆப்பர் உள்ளது. இந்த எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை முழுமையான பயன்படுத்தினால் நீங்கள் ரூ. 17,999 போனை ரூ.999க்கு வாங்கலாம்.

மேலும் படிக்க | ரூ.155க்கு அசத்தல் ஆப்பரை வழங்கியுள்ள ஏர்டெல்! சிறப்பம்சங்கள் என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News