இவ்வளோ குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களா?

இந்தியாவில் சில முன்னணி நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் தொகைக்குள் கிடைக்கின்றன, இதனை ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்ளலாம்.

1 /5

சாம்சங் கேலக்சி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்டில் ரூ.16, 399க்கு கிடைக்கிறது. இது டீப் ஓஷன் எமரால்டு பரவும் மற்றும் மிஸ்டிக் க்ரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.  

2 /5

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.15,499க்கு கிடைக்கிறது. இது மேட் பிளாக், ஸ்டார்டஸ்ட் ஒயிட் மற்றும் அக்வாமெரைன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

3 /5

ரியல்மி 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.19,049க்கு கிடைக்கிறது. இது மிட்நைட் பிளாக், அரோரா க்ரீன் மற்றும் சன்ரைஸ் ப்ளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

4 /5

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்டில் ரூ.12,499க்கு கிடைக்கிறது.

5 /5

மோட்டோ எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்டில் ரூ.18,999க்கு கிடைக்கிறது. இது சைபர் டீல் மற்றும் எலெக்ட்ரிக் கிராபைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.