Royal Challengers Bangalore அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவதத் படிக்கலுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதியாகியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விராட் கோலியுடன் விளையாடுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் மிகவும் உற்சாகமாக உள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 ஏலம் சென்னையில் துவங்கிவிட்டது. பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஏலம் ரசிகர்களிடையே பலவித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
IPL Auction 2021 Live Updates: இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலம் தொடங்கிவிட்டது. இன்றைய ஏலத்தில் 292 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 164 பேர் இந்தியர்கள், 125 பேர் வெளிநாட்டினர். மூன்று இணை வீரர்களும் ஆவார்கள்.
IPL Auction 2021: இந்தியன் பிரீமியர் லீக்கின் வரலாற்றில் மிகவும் சிறந்த, நிலையான ஒரு அணியாக சில அணிகளே இருந்துள்ளன. அவற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியும் ஒன்றாகும்.
இந்த ஆண்டு IPL ஏலத்தில் வீரர்களின் மிக உயர்ந்த அடிப்படை விலை ரூ .2 கோடியாகவும், மிகக் குறைந்த அடிப்படை விலை ரூ .20 லட்சமாகவும் உள்ளது. ரூ .2 கோடி அடிப்படை விலை பிரிவில் மொத்தம் 10 வீரர்கள் உள்ளனர்.
IPL Auction 2021: IPL 2021 இன் மினி ஏலத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து வரும் நட்சத்திரங்கள் IPL போட்டிகளில் விளையாட ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள். IPL-லில் விளையாடி பல வீர்ரகளது கிரிக்கெட் வாழ்க்கை பிரகாசித்துள்ளது.
IPL 2021 Auction: IPL 2021 ஆம் ஆண்டிற்கான ஏலம் பிப்ரவரி நடுப்பகுதியில் நடைபெறும். ஒவ்வொரு அணியும் இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். சில வீரர்களை வாங்குவது குறித்து அனைத்து அணியிகளின் உரிமையாளர்களும் மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர்.
IPL 2020 இந்த சீசனின் இறுதிப் போட்டியில் பட்டம் வெல்வது யார்? ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன....
துபாய் சர்வதேச மைதானத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஐ.பி,எல் போட்டித் தொடரின் 52வது போட்டியில் டாஸ்வென்ற டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மட்டை வீச தீர்மானித்தது. இந்த சீசனில் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியை இரண்டாவது முறையாக எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல் 2020 போட்டித்தொடர் மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளது. வீரர்கள், கிரிக்கெட், புதிய சாதனை, கொரோனா தொற்றுக்கு மத்தியில் பார்வையாளர்கள் இல்லாத அரங்கில் விளையாட்டு, நேரலையில் ரசிகர்கள் பார்க்கலாம் என பல்வேறு புதிய பரிணாமங்களை கொண்ட இந்த ஆண்டின் ஐ.பி.எல் போட்டித்தொடர் வித்தியாசமாக இருக்கிறது.
ஐபிஎல் 2020: ஆல்ரவுண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து புள்ளிப் பட்டியலில் RCB மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், தற்போது CSK ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.