IPL 2020 Match 52:ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத், In Pics

துபாய் சர்வதேச மைதானத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஐ.பி,எல் போட்டித் தொடரின் 52வது போட்டியில் டாஸ்வென்ற டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மட்டை வீச தீர்மானித்தது.  இந்த சீசனில் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியை இரண்டாவது முறையாக எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

முன்னதாக ஐபிஎல் 2020 போட்டித்தொடரின் புள்ளிகள் அட்டவணையில் பெங்களூர் அனி 12 போட்டிகளில் கலந்துக் கொண்டு ஏழு வெற்றிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் சன்ரைசர்ஸ் ஐந்து வெற்றிகளைக் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.

வெற்றிபெற 121 ரன்கள் என்ற குறைந்த இலக்கைத் நோக்கி களம் இறங்கிய டேவிட் வார்னர் தலைமையிலான அணி 14.1 ஓவர்களில் இலக்கை அடைந்துவிட்டது.
(Image Credits: Twitter/@IPL)  

1 /9

2 /9

3 /9

4 /9

5 /9

6 /9

7 /9

8 /9

கனே வில்லியம்சனை வெளியே அனுப்பிய இஸுரு உதனா

9 /9

தேவதத் படிக்கல்லை ஆட்டம் இழக்கச் செய்தார் சந்தீப் சர்மா