மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் மட்டை வீச களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் என்ற ஸ்கோரை பதிவு செய்தது
2020, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித்தொடரின் 48வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் களம் கண்டன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீசத் தெரிவு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் லெவன் அணி, தனது கள வீரர்களின் வரிசையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தில் இருக்கிறது மும்பை அணி.
ஐ.பி.எல் போட்டி 48: வென்றது மும்பை, ஈடு கொடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ்....
முதலில் மட்டை வீச களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது
சூர்யகுமார் யாதவ் வெற்றிக்கான ரன்களை விளாசினார். 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீழ, மீண்டுமொரு வெற்றியை பதிவு செய்து கொடியை பறக்க விட்டது மும்பை இந்தியன்ஸ் அணி
சூரியனாய் ஒளி வீசிய சூர்யகுமார்
பும்ராவும், சூர்யகுமார் யாதவும் களத்தை அதகளப்படுத்தி விட்டார்கள்.
விளையாட்டில் ஒரு முக்கியமான கட்டத்தில் கிறிஸ் மோரிஸின் பந்துக்கு பெரிய சிக்ஸர் ஒன்றை அடித்தார் ஹார்டிக் பாண்ட்யா
ஆர்.சி.பி வலுவான தொடக்கத்துடன் ஆட்டத்தை வசப்படுத்தும் நினைப்புடன் களம் இறங்கினாலும், மூத்த பேட்ஸ்மேன்களான கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் அவுட்டானது அணிக்கு பலவீனமானது. தொய்ந்து போன ஆட்டத்தை பும்ரா தூக்கி நிறுத்தினார்.
5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீழ, மீண்டுமொரு வெற்றியை பதிவு செய்து கொடியை பறக்க விட்டது மும்பை இந்தியன்ஸ் அணி
ஒரே இன்னிங்ஸில் விளையாடிய இரு அணிகளும் சிறப்பாக விளையாடி அனைவருக்கும் சுவாரஸ்யம் ஏற்படுத்திய போட்டி இது.