2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி நேற்று ராஜஸ்தான் அணியிடம் தோற்று வெளியேறியது. இதை தொடர்ந்து, சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட பலரும் ஆர்சிபி ரசிகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மீம்ஸ்களை இங்கு காணலாம்.
ஐபிஎல்லில் 8,000 ரன்களை கடந்த முதல் பேட்டர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மே 22 ஆம் தேதி மோத இருக்கின்றன. இப்போட்டியில் யார் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
Golden Duck Virat Kohli: ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதால், விராட் கோலிக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த போட்டியின் முதல் பந்திலேயே விராட் கோலி ’கோல்டன் டக்’ ஆக ஆட்டமிழந்தார்.
IPL 2023 RCB vs RR: ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேஆஃப் போட்டியில் இருக்க வேண்டுமானால் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது அவசியம். மறுபுறம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தங்கள் பிளேஆஃப் இடத்தை உறுதி செய்யலாம்.
IPL 2020 போட்டித் தொடரின் 15 வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையே அபுதாபியின் ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது வீரர்களின் வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கித் ராஜ்புத்துக்கு பதிலாக மஹிபால் லோமருக்கு வாய்ப்பு அளித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எந்த மாற்றமும் இல்லாமல் களத்தில் இறங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.