வங்கிகள் நிர்ணயித்திருக்கும் இலவச டிரான்ஸாக்ஷன்களின் வரம்பை தவிர்த்து அதற்கு மேல் டிரான்ஸாக்ஷன் செய்யும் வாடிக்கையாளரின் ஒரு டிரான்ஸாக்ஷனுக்கும் ரூ.21 வசூலிக்கப்படுகிறது.
Digital Currency in India: ரிசர்வ் வங்கி சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தத் திட்டமிருக்கிறது... எனவே இந்தியாவில் இன்னும் சில நாட்களில் டிஜிட்டல் கரன்சி புழக்கத்திற்கு வரும்...
Reserve Bank of India: டிஜிட்டல் கடன்களை வழங்குவதற்காக வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கான தேதியை இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.
Home Loan: அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திடீரென ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்தியது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, எச்டிஎஃப்சி, பாங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் கடன்கள் விலை உயர்ந்தன. இது வீட்டுக் கடன், வாகனக் கடனின் மாதாந்திர தவணை (EMI) மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், விலையுயர்ந்த கடன்களின் இந்த காலத்தில் உங்கள் EMI ஐக் குறைக்க விரும்பினால், அதற்கான 5 குறிப்புகள்
RBI on Credit and Debit Cards: டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அனைத்தும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வர வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவு
இந்திய ரிசர்வ் வங்கியின் காலண்டரின் படி, செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 8 விடுமுறைகள், இது தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 6 நாட்கள் என மொத்தமாக 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.
வீட்டுக் கடன்: நாட்டின் முன்னணி வீட்டுக் கடன் வசதி நிதி நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் LIC HFL அதன் பிரைம் லெண்டிங் ரேட்டை (PLR) 0.50 சதவீதம் அதிகரித்துள்ளது.
UPI charges as IMPS: UPI ஐப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வது என்பது IMPS போன்றது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது, எனவே இனி அதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்
August Bank Holidays: ஆகஸ்ட் 18 முதல் 4 தொடர் விடுமுறைகள் வருகின்றன. ஆனால் இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் பொருந்தாது. விவரமாக இந்த பதிவில் காணலாம்.
Bharat Bill Payment System for NRI: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அவர்களுக்கு உதவக்கூடிய ஒரு முக்கிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.