Loan For Pensioners Is Possible: முதியோர்கள் தங்கள் வயதின் அடிப்படையில் கடன் கிடைக்காது என்று கவலைப்படுவார்கள், அவர்களுக்கும் கடன் கொடுக்க ஒரு வங்கி இருக்கு...
IMF On India growth: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதன்முறையாக 4 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இந்தியப் பொருளாதாரத்திற்கு இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்
RBI Update: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFCs) பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்ட் போன்ற கடன்கள் தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி கடுமையாக்கியது.
RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு உண்மையான மற்றும் போலி ரூ.500 நோட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள சில விவரங்களை வழங்கியுள்ளது.
Silver Import Through IIBX: தகுதியுள்ள நகை வியாபரிகள் தங்கத்தை இறக்குமதி செய்வது போல் இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் ஐஎஃப்எஸ்சி லிமிடெட் (IIBX) மூலம் வெள்ளியையும் இறக்குமதி செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகள் மற்றும் NBFC களுக்கு தகவல் தொழில்நுட்ப (IT) நிர்வாகம், ஆபத்து, கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவாத நடைமுறைகள் குறித்த புதிய விரிவான முதன்மை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
RBI Update: இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது வாடிக்கையாளர்களின் நன்மைக்காகவும், வங்கி செயல்முறையை எளிதாக்கும் நோக்குடனும் பல மாற்றங்களை செய்கிறது.
RBI Guidelines: பொருட்களை வாங்கும்போதும், ஏதாவது சேவைக்கு பணம் செலுத்தும் போதும் நாம் சிதைந்த, சேதம் அடைந்த நோட்டுகளை அளித்தால் சில சமயம் கடைக்காரர்கள் அவற்றை ஏற்க மறுக்கின்றனர்.
RBI Update: ரிசர்வ் வங்கியின் விதிகளை ஒரு வங்கி மீறினாலோ அல்லது அந்த விதிகளை முழுமையாக பின்பற்றவில்லை என்றாலோ, அல்லது தன்னிச்சையாக செயல்பட்டாலோ மத்திய வங்கி அந்த வங்கிக்கு அபராதம் விதிக்கலாம்.
உங்கள் வீட்டில் 10 ரூபாய் நோட்டு இருந்தால், உடனடியாக இந்த செய்தியைப் படியுங்கள். ஏனெனில் இந்த ரூபாய் நோட்டை விற்று ஓவர் நைட்டில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்.
RBI On 2000 Rupee Note Latest Update: புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட நோட்டுகளில், 97 சதவீதத்திற்கும் அதிகமான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கி முறைக்கு திரும்பின
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.