Sovereign Gold Bond scheme - SGB: தங்கத்தை முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க மட்டுமே விரும்புபவர்களை இலக்காக வைத்து 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் தங்கப் பத்திரத் திட்டம்.
UPI Autopay Limit Hike : இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) மீண்டும் ஒரு நல்ல செய்தியை மக்களுக்கு வழங்கியுள்ளது. இப்போது UPI Autopay மூலம் ரூ.1 லட்சம் வரை ஆட்டோ பேமெண்ட் செய்ய முடியும்.
RBI Update: கடன் தள்ளுபடி சேவைகளை வழங்கும் அறிவிப்புகளை வெளியிடும் விளம்பரங்களுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
RBI New Bank Locker Rules: வங்கி லாக்கர் அமைப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு புதிய ஒரு விதியை உருவாக்கியது. லாக்கர் வசதியை பயன்படுத்தும் அனைவரும் இதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
HDFC Offline Payments: 'ஆஃப்லைன் ரீடெய்ல் பேமெண்ட்ஸ்' என்ற தயாரிப்புக்கு இந்திய ரிசர்வ் வங்கி சோதனை அடிப்படையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் ஆஃப்லைன் பயன்முறையில் பரிவர்த்தனை செய்ய உதவும் செயலி
IBA மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் 15-20% வரை உயரக்கூடும்.
How To Exchange Torned Rupee Notes: உங்களிடம் சேதடைந்த ரூபாய் நோட்டு இருந்தால், அதை எப்படி மாற்றிக்கொள்வது?, அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை என்ன? என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Home Buying Power: குடியிருப்பு சொத்துக்களின் விலை உயர்வு, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டு விற்பனை அதிகரித்துள்ளது
Credit Card: நீங்கள் சம்பளம் பெறும் தனிநபராக இருந்தாலும் சரி, சுயதொழில் செய்யும் தொழிலதிபராக இருந்தாலும், கிரெடிட் கார்ட் பெற குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பது முக்கியம்.
Top 3 Safest Bank in India: நாட்டில் உள்ள மூன்று வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அந்த வங்கிகள் இவைதான்.
RBI Monetary Policy : ரிசர்வ் வங்கி கவர்னரின் இன்றைய அறிவிப்பு பிப்ரவரி அல்லது ஏப்ரல் 2024 கொள்கை மதிப்பாய்வில் வட்டி (RBI On Loans EMI) விகிதங்கள் குறைக்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது.
RBI Update: வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் முந்தைய விகிதத்திலேயே தொடரும் என அறிவித்த ரிசர்வ் வங்கி, UPI மற்றும் ஃபின்டெக் ஈகோசிஸ்டம் அமைப்பு மற்றும் நிதிச் சந்தைகளில் பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிவித்தது.
RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி இன்று தனது பணவியல் கொள்கையை அறிவித்துள்ளது. ரெப்போ விகிதம் மற்றும் பிற கொள்கை விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
RBI Update: 2022-23 நிதியாண்டில், சுமார் 91 ஆயிரத்து 110 போலி 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது முந்தைய 2021-22 ஆண்டை விட 14.6 சதவீதம் அதிகமாகும்.
RBI Update: பல முறை, ஏடிஎம் -மில் பணம் எடுக்கும்போது, பணம் வருவதில்லை. ஆனால் உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படுகின்றது. இது போன்ற ஒரு பிரச்சனை உங்களுக்கும் நடந்தால், கவலைப்பட தேவையில்லை.
Credit Card: கிரெடிட் கார்டுகள் நமது தேவைகளை பூர்த்தி செய்தாலும், சரியான நேரத்தில் பணத்தை திரும்பி செலுத்தவில்லை என்றால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
வரவிருக்கும் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி தற்போதைய நிலையைத் தொடர்ந்தால், வங்கிகள் வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
RBI Update: வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்திய 30 நாட்களுக்குள் அசையும் அல்லது அசையா சொத்துகளின் ஆவணங்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.