Guru Peyarchi Palangal: குரு பகவான் சுப பலன்களை அளிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது.
Sani Nakshatra Peyarchi: சனிபகவானின் ஸ்தானத்தில் தற்போது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சனி நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதன்படி தற்போது சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
Today's Horoscope for April 13 lucky zodiac signs: இன்றைய ராசிபலன் 13 ஏப்ரல் 2024: ஏப்ரல் 13, சனிக்கிழமை ஷோபன யோகம் உருவாவதால் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமாக இருக்கும்.
Weekly Horoscope: ஏப்ரல் 15ம் தேதியுடன் தொடங்கும் இரண்டாம் வாரத்தில், சுக்கிரன் அதன் உச்ச ராசியான மீனத்தில் அஸ்தமனம் அடையும் நிலையில் மாளவ்ய ராஜயோகம் உண்டாகும். இந்த ராஜயோக பலன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும்.
Budh gochar in mesh mercury transit in aries: அடுத்த மாதம் மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் காரணமாக எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கப் போகிறது என்பதை பார்ப்போம்.
Laxmi Narayana Rajayogam: மேஷத்தில் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடக்கும். இதன் காரணமாக லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
Suriya Peyarchi Palangal: சூரியன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால், மிதுனம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலையில் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.
Effects of Budh Asta: ஜோதிடத்தில், ஞானத்தின் கடவுளாக புதன் கருதப்படுகிறார். புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றலின் கிரகமான புதன் தற்போது மேஷ ராசியில் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி, 10:36 மணிக்கு, மேஷ ராசியில் புதன் அஸ்தமித்துள்ளது.
Sani Nakshatra Peyarchi Palangal: சனி கிரகத்தில் ஏற்படும் மாற்றம் ஜோதிடத்தில் மிகப் பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் காணலாம்.
ராம நவமி 2024: ராம நவமியில் அரிய மற்றும் மங்களகரமான கிரகங்களின் சேர்க்கை காரணமாக 5 ராசிக்காரர்கள் ஸ்ரீராமனின் அருளை பரிபூரணமாக பெற்று, வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் அடைவார்கள்.
Budhan Peyarchi Palangal: புதன் பெயர்ச்சி மற்றும் இந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும்.
ஏப்ரல் கிரக பெயர்ச்சிகள்: ஏப்ரல் மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சிகள் ஏற்பட உள்ளன. இந்த மாதம் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் பெயர்ச்சியாகும் நிலையில், புதன் உதயம் மற்றும் அஸ்தமனம், சுக்கிரன் அஸ்தமனம் போன்ற நிகழ்வுகளும் நடக்கும்.
Budh gochar in mesh mercury transit in aries: வருகிற மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும்...
Sani Nakshatra Peyarchi: சனி பகவான் தற்போது அவரது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார். இந்த நிலையில் சனி ஏப்ரல் 06, சனிக்கிழமை அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார்.
Guru Peyarchi Palangal: தெய்வங்களின் குருவான வியாழன், மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். ஏனெனில் குரு பகவான் அதிர்ஷ்டம், செல்வம், திருமணம் மற்றும் மதத்தின் காரணியாக விளங்குகிறார். அதன்படி கூடிய விரைவில் குரு பெயர்ச்சியடைந்து ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறார்.
Venus Transit: வேத ஜோதிடத்தின்படி, 14 நாட்களுக்குப் பிறகு, சுக்கிரன் மீனத்தில் இருந்து வெளியேறி மேஷ ராசியில் நுழைய உள்ளதால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட உள்ளது.
Mars Transit in Pisces: ஆற்றலுக்கான காரணி கிரகமான செவ்வாய் ஏப்ரல் 23ம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகப் போகிறார். செவ்வாய் கிரகம் வலுவிழந்தாலோ அல்லது செவ்வாயின் நிலை சாதகமாக இல்லை என்றாலோ, தன்னம்பிக்கை குறைவு, தைரியமின்மை ஆகியவை ஏற்படும்.
Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகியுள்ள 3 ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான நற்பலனன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Jupiter Transit: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மற்றுவதை போலவே நடசத்திரங்களையும் மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில், தற்போது மேஷ ராசியில் அமர்ந்து மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். தேவகுரு மேஷ ராசியிலிருந்து விலகி மதியம் 12:59 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.