Aani Month Tamil Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனின் ராசி மாற்றம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. ஒரு மாதத்திற்குப் பிறகு, சூரிய பகவான் மீண்டும் ராசி பெயர்ச்சி அடைகிறார்
Sani Vakra Peyarchi Palangal: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நிகழும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும்.
Sukran Peyarchi Palangal: பணவரவு, செழிப்பு, அறிவாற்றல், சுகபோகம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Venus Transit June 12 :சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் எந்த ராசிக்கு நன்மை தீமை என்று பார்ப்பது இருக்கட்டும்... இறைவழிபாடு வழிபாடு வாழ்க்கையில் உங்களை உயர்த்திவிடும்... சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்...
Sevvai Peyarchi Palangal: ரிஷப ராசியில் செவ்வாயின் பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய அளவிலான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு இந்த காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
Guru Udhayam Palangal: குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாகிவிட்டார். இது மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்ற்து. குரு உதயத்தால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Chandal Yogam: ஒருவரின் ஜாதகத்தில் ஒரே ராசியில் குருவும் சனியும் இணைந்திருந்தால் அது குரு சண்டாள யோகம் ஆகும். குரு சண்டாள யோகம் இருந்தால், அவர்கள் குரு மற்றும் சனி தசை நடக்கும் போது ராஜ யோகம் பெறுவார்கள்...
Sukran Peyarchi June 12: அழகுக்கு காரணமாகும் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அதிகப்படியான நற்பலன்களைக் கொடுக்கும்... ஆனால் யாருக்கு? தெரிந்துக் கொள்வோம்...
Angaraga Dosham And Mars Transit: அங்காரக தோஷத்தை அடித்து தூள் கிளப்ப வந்த ராசிப் பெயர்ச்சி... ஜூன் முதல் ராகுவின் தோஷத்தில் இருந்து விடுபட்ட ராசிகள்....
Shani Jayanthi Lucky Zodiac Signs: ஜூன் 6 ஆம் தேதி சனி ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. அதன் பிறகு சனி பகவான் ஜூன் 30ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
Guru Udhayam Palangal: சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை அளிக்கிறார். குரு உதயத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாகும். இந்த கிரகம் மட்டும் ஒரே ராசியில் அதிக நாட்கள் பயணிப்பார். இதனால் இதன் தாக்கமும் அனைத்து ராசிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்.
ரிஷப ராசியில் புதன் - சுக்கிரன் சேர்க்கை: ஜோதிட சாஸ்திரப்படி குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெயர்ச்சியாகும் கிரகங்கள், பிற கிரகங்களுடன் இணைந்து ராஜயோகத்தை உருவாக்குகின்றன.
June 2024 Monthly Horoscope: பல ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் தொழில் ரீதியாகவும் பணி இடங்களிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும்.
Guru Udhayam Palangal: சுப கிரகமான குரு பகவான் செல்வம், கல்வி, அறிவு, திருமணம், குழந்தைகள், தொண்டு போன்றவற்றின் காரணி கிரகமாக உள்ளார். இன்னும் சில நாட்களில் குரு உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவு:ள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.