Diwali Rasipalan: தீபாவளியன்று உருவாகும் நல்ல யோகங்கள், திபாவளிக்கு முன்னும் பின்னும் நடக்கும் கிரக மாற்றங்கள் ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
Sani Peyarchi Palangal: தீபாவளிக்கு பிறகு சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால், அதிகப்படியான லாபம் அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budhan Nakshatra Peyarchi Palangal: சனியின் நட்சத்திரத்தில் புதனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
இந்து மதத்தில், லட்சுமி தேவி செல்வத்தை அள்ளித் தரும் தெய்வமாகக் கருதப்படுகிறார். லக்ஷ்மி தேவியின் அருள் இருப்பவர்களுக்கு செல்வத்திற்கு குறைவே இருப்பதில்லை.
Today Rasipalan: இன்று அக்டோபர் 29ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Lord Sani & Guru Vakra Peyarchi: தீபாவளி அன்று, மிக முக்கிய கிரகங்களான சனி குரு ஆகிய இரு கிரகங்களும் வக்ர நிலையில் இருப்பது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 500 வருடத்தில், தற்போது தீபாவளியன்று சனி மற்றும் குரு பகவான் வக்ர நிலையில் இருக்கும் அபூர்வ நிலையினால், சில ராசிகள் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றன.
Diwali Rasipalan Tamil | விருசிக்க ராசிக்காரர்களுக்கு தீபாவளி முடிந்ததும் சூரியன் அள்ளிக் கொடுக்கப்போகிறார். அதோடு 2 ராசிகளுக்கும் ஜாக்பாட் இருக்கிறது.
Favourite Zodiacs of Lord Kuber: இந்துமதத்தில், குபேரர் செல்வத்தை அள்ளி வழங்கும் தெய்வமாக கருதப்படுகிறார். குபேரரின் அருள் இருந்தால் வாழ்நாள் முழுவதும் நிதி நெருக்கடி என்பதே ஏற்படாது என்பது ஐதீகம்.
Lord Shani Rasipalan : சனீஸ்வரர் நீதிதேவர் என்று பெயர் பெற்றவர், அவர் ஒருவருக்கு நல்லதைக் கொடுத்தாலும் அல்லது கெடுத்தாலும் அது நமது கர்மவினைகளின் அடிப்படையில் என்பது தொன்றுதொட்டுவரும் நம்பிக்கை...
Mercury Transits November 2024: பணம், தொழில், பேச்சு, தகவல் தொடர்பு, கல்வி கலைகள், ஞானம், அறிவு, சாதுர்யம் என பல விஷயங்களுக்கு காரணியான புதன், நவம்பர் மாதத்தில் இரண்டு முறை பெயர்ச்சியாகிறார்.
Rasipalan Of Karthigai Month : சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம் தமிழ் மாதம் பிறக்கிறது. நவம்பர் மாதம் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியனின் சஞ்சார மாற்றம் கார்த்திகை மாதத்தை உருவாக்குகிறது...
Guru Vakra Peyarchi: குரு பகவான் சில நாட்களுக்கு முன்னர் வக்ர பெயர்ச்சி அடைந்தார். குரு வக்ர பெயர்ச்சியால் யாருக்கு அதிக லாபம் கிடைக்கும்? ராசிபலனை இங்கே காணலாம்.
Diwali Rasipalan: சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். தீபாவளிக்கு பிறகு அதாவது நவம்பர் 15 ஆம் தேதி அவர் கும்ப ராசியிலேயே வக்கிர நிவர்த்தி அடைவார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
surya nakshatra gochar 2024 : சூரியனின் பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் சிறப்பானது. சூரியனின் ராசி பெயர்ச்சி, தமிழ் மாதத்தின் முதல் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது தவிர, சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது...
Lucky Zodiac Signs of November 2024: நவம்பர் மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? யாருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். முழுமையான ராசிபலனை இங்கே காணலாம்.
Rahu Shani Nakshatra Gochar 2024: நிழல் கிரகமான ராகு, ஜூலை 5 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரத்தைத் தொடங்கினார். சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு இருப்பதுபோலவே, ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் சனி இருப்பதும், நட்சத்திர பரிவர்த்தன ராஜயோகத்தை உருவாக்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.