இந்திய குடியரசுத் தலைவர் அவர்களின் ஜனாதிபதி மாளிகையை (ராஷ்டிரபதி பவன்) சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில்,
ஏவுகணை நாயகன், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சி தந்தை, தலைசிறந்த விஞ்ஞானி சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர் என நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார்.
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்றனர். முன்னதாக ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை வீரர்களால் அழைத்து வரப்பட்டார்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நான்கு நாள் அரசு பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். ஏழாண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வருகைதரும் வங்காளதேச நாட்டின் பிரதமர் என்பதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்தார்.
இதையடுத்து நேற்று காலை பிரதமர் மோடி தனது காரில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு விமானத்தில் இருந்து இறங்கிவந்த ஷேக் ஹசினாவுக்கு மலர் கொத்து அளித்து பிரதமர் மோடி அன்புடன் வரவேற்றார்.
தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
பத்ம விருது வழங்கும் விழாவில் ரியோ பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, தீபா மாலிக், விகாஸ் கவுடா, சேகர் நாயக், ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
மேலும் இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், ரியோ ஒலிம்பிக் வீரர்கள் சாக்ஷி மாலிக், உடற்பயிற்சியாளர் திபா கர்மாகர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி, கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
பத்ம விருது வழங்கும் விழாவில் விராத் கோலிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கையால் பத்மஸ்ரீ விருதை விராத் கோலி பெற்றார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விராத் கோலி கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.