PM Narendra Modi: டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில், பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துகொண்டார்.
திரௌபதி முர்மு 15வது ஜனாதிபதியாக பதவி ஏற்ற நிலையில், தலைநகர் புதுதில்லியில் உள்ள ரெய்சினா ஹில்ஸில் கட்டப்பட்டுள்ள ராஷ்டிரபதி பவன் என்னும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இனி தங்குவார். இந்த குடியரசுத் தலைவர் மாளிகை வரலாறு பல நூறு ஆண்டுகள் பழமையானது. ராஷ்டிரபதி பவனின் கட்டுமானம் 1912 இல் தொடங்கியது. இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 19 ஆண்டுகள் ஆனது. ராஷ்டிரபதி பவனில் உள்ள அனைத்தும் தனித்துவமானது; வரலாற்று சிறப்புமிக்கது. இந்த கட்டிடம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
மத்தியில் மீண்டும் பாஜக புதிய அரசு அமைக்கவிருக்கும் நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மிசரோம் மாநில ஆளுநர் பதவியில் இருந்து குமனன் ராஜசேகரன் ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தினை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.