Navaratri 2024 Day 10 Vijayadasami : உலகை காக்கும் அன்னை ஆதிசக்தி, மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்த திருநாளாக கொண்டாடப்படும் விஜயதசமி நாளன்று, காலையில், சரஸ்வதிக்குப் புனர்பூஜை செய்ய வேண்டும்.
Navarathri Worship : இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் காலம்காலமாக தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வந்தாலும், பெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி மிகவும் முக்கியமானது.
Maha Ashtami Lucky Zodiacs : இந்த ஆண்டு மகா அஷ்டமி அன்று உருவாகும் 'மகாயோகம்' 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றும், எதிர்பாராத பணவரவைக் கொடுக்கும்...
How To Get Blessings Of Sri Varahi Amman : சக்தியின் அனைத்து வடிவங்களையும் போற்றும் நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னை வாராகிக்கு உரியது. வாராகி வழிபாட்டை எப்படி செய்வது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்....
Navaratri Day 3 Varahi Amman Vazhipaadu : இன்று நவராத்திரியின் மூன்றாம் நாள். வாராகி அன்னைக்கு உரிய நவராத்திரியின் மூன்றாம் நாளில் வணங்கப்படும் வாராஹி அன்னைக்கு, கன்யா கல்யாணி என்றும் வணங்குகிறோம்...
Navaratri 2023 Day 10 Vijayadasami: அம்பிகை, மகிஷனை வதம் செய்து வெற்றி அடைந்த திருநாளாக கொண்டாடப்படும் விஜயதசமியன்று, காலையில், சரஸ்வதிக்குப் புனர் பூஜை செய்ய வேண்டும்.
இத்தனை தீம்களில் கொலு பார்த்திருக்கீங்களா?... நவராத்திரி திருவிழா இந்தியா முழுவதும் 9 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். நவராத்திரி திருவிழாவிலேயே ரொம்ப முக்கியமானது கொலு தான்.
Navaratri 2023 Day 9 Saraswathi Pooja: நவராத்திரி விழாவின் நிறைவு நாளாக இந்த 9 ஆம் நாள் வழிபாடு அமைந்துள்ளது. இந்த நாளில் அம்பிகையை நாம் பரமேஸ்வரி என்ற திருநாமத்தால் வழிபாடு செய்கிறோம்.
Navaratri 2023 Day 8: நவராத்திரியின் அஷ்டமி அதாவது எட்டாவது நாளான இன்று துர்கையை வழிபடுவதற்கு உகந்த நாள். இந்த தினத்தை அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்றே அழைக்கப்படுகிறது.
Navaratri 2023 Day 7: நவராத்திரியின் ஏழாவது நாளான இன்று துர்க்கையின் ஏழாவது வடிவமான காளராத்திரி வழிபாடும் முக்கியமானது என்பர். வெள்ளைத் தாமரை மீது அமர்ந்து ஞானத்தை கல்வியை கலைகளை அள்ளி வழங்கும் கலைமகளை சாரதா தேவியாக சாம்பவி அன்னையாக போற்றும் நாள் இன்று.
Navaratri 2023 Day 4: நவராத்திரியின் நான்காவது நாளில் மலைமகளை வழிபட்டு முடிந்து, மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்கிறோம். இந்த நான்காம் நாளில் அம்பிகையை மகாலட்சுமி வடிவத்திலேயே நாம் வழிபட வேண்டும்.
Navaratri 2023 Day 3: நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையையும், இரண்டாம் நாள் ராஜ ராஜேஸ்வரியையும் வழிபட்டோம். இதைத் தொடர்ந்து மூன்றாம் நாளில் என்ன சிறப்பு என்பதை அறிந்துக்கொள்வோம்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு அருகே ஶ்ரீ த்ரிசக்தி அம்மன் ஆலயத்தில் விதவிதமான கொலு பொம்மைகள் வைத்து வழிபடும் காட்சி பக்தர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
Navaratri 2023 Day 2: நாடு முழுவதும் நவராத்திரி விழா நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது. எனவே நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை உமா மகேஸ்வரியாக வழிபட்டோம். இதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் என்ன சிறப்பு என்பதை அறிந்துக்கொள்வோம்.
Navaratri 2023 Day 1: நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 24 ஆம் தேதி விஜயதசமி அன்று முடிவடைகிறது. எனவே நவராத்திரி முதல் நாள் பூஜை நேரம், அலங்காரம், நைவேத்தியம் விவரத்தை இங்கே காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.