பாம்பன் பாலத்தில் விபத்துக்குள்ளான இரு பேருந்துகள்

பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் லாவகமாக பேருந்தை நிறுத்தியதால், பேருந்து நீரில் விழாமல் தப்பித்தது.

Trending News