ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இனி தங்களது ஆர்டர் செய்த உணவுகளை எப்படி சமைக்கிறார்கள் என்பதை நேரலையாக காண புதிய வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட மத்திய ரயில்வே அமைச்சகம் புளூபிரிண்ட் ஒன்றை தயாரித்துள்ளது. மேலும் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய 3 ஆண்டுகளும் அக்டோபர் 2 அன்று பயணிகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டது. அந்த முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான கேரள மாநிலம் எர்ணாகுளத்திலும் இந்த வசதி அமைக்கப்பட்டது.
ரயில் என்ஜின் டிரைவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தச்சர்கள், ரயில்பாதை கண்காணிப்பு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடு தொடர்பான 90 ஆயிரம் பணியிடங்களுக்கு மொத்தம் 2.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.