தாய்மை என்பது தன் குட்டிகளை காப்பது மட்டுமல்ல... அனைத்து உயிரினங்களிலும் அன்பு செலுத்தி காப்பது தான் தாய்மை என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, இணையவாசிகளின் மனதை நெகிழ வைத்துள்ளது.
கடல் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நாய்க்குட்டியை மனம் தாங்காமல் உடனடியாக கடலில் குதித்து பத்திரமாக மீட்டெடுத்து படகிற்குள் கொண்டு வந்து சேர்த்தார் ஜக்கேப் .
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.