நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல் ஒன்று உள்ளது. ஏப்ரல் 1 முதல் சில மாற்றங்கள் ஏற்படப்போகின்றன...!
நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல் ஒன்று உள்ளது. ஏப்ரல் 1 முதல் சில மாற்றங்கள் ஏற்படப்போகின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்களுக்கு 'ஆடான் கார்டு' மற்றும் 'ஆடான் கணக்கு' என்ற பெயரில் இரண்டு வசதிகளை வழங்கி வருகிறது. இதன் கீழ், Add on Card வசதியின் கீழ் வங்கி கணக்கில் மூன்று டெபிட் கார்டுகளை (Debit Cards) எடுக்கலாம். அதே நேரத்தில், கணக்கு சேர்க்கும் வசதியின் கீழ், மூன்று கணக்குகளை டெபிட் கார்டுடன் (Add on Account Facility) இணைக்க முடியும்.
சாமானியர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பல விதிகள் பிப்ரவரி முதல் மாறப்போகின்றன. இந்த விதிகள் LPG Cylinder prices, PNB ATM Cash withdrawal என இன்னும் பல உள்ளன. இந்த விதிகள் உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், இந்த மாற்றங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம். பிப்ரவரி 2021 முதல் மாறவிருக்கும் விதிகள் இங்கே.
பி.என்.பி 2020 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் OTP அடிப்படையிலான முறையை செயல்படுத்தப் போகிறது. இதன் மூலம், ATM-களில் இருந்து பணம் எடுப்பது மிகவும் பாதுகாப்பாக இருக்கும்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.