இந்திரா காந்தி போன்ற ஒரு சிறந்த தலைவரின் பேத்தி பிரியங்கா காந்தி. சட்டவிரோதமாக பிரியங்கா காந்தியை தடுத்து வைத்திருப்பவர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா எச்சரித்துள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பை அடுத்து, 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையாக்கவும், மத்தியில் ஆட்சியை பிடிக்கவும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் எனத் தகவல்.
2019 தேர்தலில் பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக நியமிக்கலாம் என்ற யோசனையை அப்போது ராகுல் காந்தி நிராகரித்தார். ஆனால் இன்று ராகுல் காந்தி பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். அன்றைய நிராகரிப்புக்கு காரணம் என்ன? இன்றைய சந்திப்புக்கு காரணம் என்ன?
"100 நாட்கள் முடிந்துவிட்டன, லட்சம் விவசாயிகள் டெல்லியில் பல எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் ... இந்த பண்ணை சட்டங்கள் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஏன் இன்னும் தடுத்த நிறுத்தப்படுகிறார்கள்?"
பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியை கிண்டல் செய்யும் வகையில் இலவச பங்களாவினால் மூக்குடைப்பட்ட பேத்தி என ட்வீட் செய்துள்ளார்.
நீங்கள் விரும்பினால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்லும் பேருந்துகளில் பிஜேபி கொடிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களை வீட்டுக்கு செல்ல அனுமதியுங்கள் என்று பிரியங்கா காந்தி யோகி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
நாங்கள் பயப்படப் போவதில்லை, நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். நாம் தனியாக போராட வேண்டியிருந்தாலும் அதற்காக நாம் தயாராக இருப்போம்: CAA NRC-க்கு எதிரான பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.
உங்கள் குரலை உயர்த்துங்கள். உங்கள் குரல் நாட்டை நேசிக்கும் குரலாக இருக்கட்டும். குரலை எழுப்பாமல் அமைதியாக இருந்தால் நமது புரட்சிகர அரசியலமைப்பு அழிக்கப்படும். என காங்கிரஸ் கட்சின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத், சம்பலில் நடந்த கற்பழிப்பு கொலை சம்பவங்கள் தனக்கு ஆழ்ந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வருத்தம்!!
சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவஹர்லால் நேருவின் (Jawahar Lal Nehru) நெருங்கிய தோழர் என்றும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக அவர் இருந்தார் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.