Republic Day 2025: இந்திய மூவர்ணக் கொடி குடியரசு தினத்தில் ஒரு விதமாகவும், சுதந்திர தினத்தில் வேறு விதமாகவும் ஏற்றப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா...?. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் எதிரான ஆட்டத்தினை #BHAvsPAK என குறிப்பிட்ட பதிவிட்டு இருந்ததை மேற்கோள் காட்டி வீரேந்திர சேவாக்குக்கு இந்த பெயர் மாற்றம் முன்பே தெரிந்துள்ளது என X பயனர் பதிவிட்டு இருந்தார்.
Sadhguru Met President Droupathi murmu: நாட்டின் 16-வது இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்களை டெல்லி ராஷ்டிரபதி பவனில் மரியாதை நிமித்தமாக சத்குரு சந்தித்தார்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, 'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' என்று அழைக்கப்பட்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், விஞ்ஞானியாக இருந்த காலத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சித் துறைகளை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றினார்.
திரௌபதி முர்மு 15வது ஜனாதிபதியாக பதவி ஏற்ற நிலையில், தலைநகர் புதுதில்லியில் உள்ள ரெய்சினா ஹில்ஸில் கட்டப்பட்டுள்ள ராஷ்டிரபதி பவன் என்னும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இனி தங்குவார். இந்த குடியரசுத் தலைவர் மாளிகை வரலாறு பல நூறு ஆண்டுகள் பழமையானது. ராஷ்டிரபதி பவனின் கட்டுமானம் 1912 இல் தொடங்கியது. இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 19 ஆண்டுகள் ஆனது. ராஷ்டிரபதி பவனில் உள்ள அனைத்தும் தனித்துவமானது; வரலாற்று சிறப்புமிக்கது. இந்த கட்டிடம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
President of India: டாக்டர் ராஜேந்திர பிரசாத் நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக 26 ஜனவரி 1950 அன்று பதவியேற்றார். அவர் மே 13, 1962 வரை அந்த பதவியில் நீடித்தார்.
15th President of India: நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு பல முன்னுதாரணங்களுக்கு சொந்தக்காரர். நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி என்ற வரலாறு படைத்த மாண்புமிகு திரெளபதி முர்மு பதவியேற்பு விழாவின் முக்கிய தருணங்கள்...
Mehbooba Mufti on Ex-President Ram Nath Kovind: குடியரசு தலைவராக ராம் நாத் கோவிந்த் பல தவறான முன்னுதாரணங்களை விட்டுச் செல்வதாக மெஹ்பூபா முஃப்தி வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார்!
15th President of India: நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு. நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி என்ற வரலாறு படைத்தார் புதிய குடியரசுத் தலைவர்...
Send off Party to President of India: முன்னாள் குடியரசுத் தலைவராக மாறவிருக்கும் இந்நாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வழங்கிய வழியனுப்பு விழா புகைப்படங்கள்...
Precident of India : நாட்டின் குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கானத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. நாளை பதிவாகவுள்ள வாக்குகள் வரும் வியாழக்கிழமையன்று எண்ணப்படும். புதிய குடியரசுத் தலைவர் வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு தலைவருக்கு கிடைக்கும், அதிகாரங்கள், சம்பளம், இதர வசதிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.