இந்தியாவில் சமீப காலமாக அதிக இருக்கைகள், அதிக வசதிகள் கொண்ட கார் மாடல்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பல பிரபலமான பிராண்ட்களும் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களை அவ்வப்போது அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.
Top 10 Richest Indian MLAs: அரசியல்வாதிகள் என்றாலே, மிகப் பெரிய பணக்காரர்கள் என்ற கருத்து தவறு என்பதை நிரூபிக்கும் ஒரு செய்தி சுவாரசியமானதாக உள்ளது. இந்தியாவில் ஒரு எம்.எல்.ஏவின் சொத்து மதிப்பு 1700 ரூபாய் மட்டுமே
காயத்ரி ரகுராம் தனது திருமண வாழ்க்கை எதனால் முடிவுக்கு வந்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்பின் மீதான மறு பரிசீலனை மனுவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் அவர்கள் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் NT ராமாராவ் அவர்களுக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்!
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தூத்துக்குடி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜிக்னேஷ் மேவானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.