Greece Legalises Same-sex Marriage: தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, திருமண சமத்துவம் நிறுவப்பட்ட முதல் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ நாடாக கிரீஸ் நாடு மாறியது
பாகிஸ்தான் கடற்படையின் முன் இரட்டை சவால் எழுந்துள்ளது. அதன் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு பேட்டரிகள் இல்லை. மறுபுறம் கட்டுமானத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான இயந்திரங்கள் இல்லை.
Parthenon fragments to Greece Athens: பள்ளிவாசலுக்கு சொந்தமான பொருட்களை திருப்பித் தருமாறு போப் பிரான்சிஸ் உத்தரவிட்டார்... 2500 ஆண்டு கால சரித்திர புகழ் பெற்ற பாரம்பரிய கலாச்சார சிலைகள்...
மத்திய கிரேக்கத்தில் புதன்கிழமையன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பழைய வீடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும் சில இடங்களில் சிதைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை 11.51 மணிக்கு Aegean கடலில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர், 120 பேர் காயமடைந்தனர். கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ரெபிசேஜ்’ சுற்றில் வெற்றி பெற்ற இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.