தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலும் பிளாஸ்டிக் பொருட்களை விட மனிதகுலத்திற்கு மிக மோசமான எதிரி இருக்க முடியாது. ஏற்கனவே இருக்கும் பிளாஸ்டிக் மீதான தடையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு பிளாஸ்டிக் கவரில் அன்பளிப்பு அளித்த பெங்களூரு மேயர் கங்காபிகே மல்லிகார்ஜூனாவிக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கள் முதல் சென்னை கோயம்பேட்டில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டி பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக இன்று சட்டசபையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சுத்தமான கிராமம் என்ற பெயர் பெராதவரை இலவச அரிசி வழங்கப்பட மாட்டாது என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது!
கலிஃபோர்னியாவின் ஒரு கடற்கரை நகரம், மூலப்பொருளிலிருந்து தயாரிக்கப்படும் வெட்டுக்கிழங்குகளைத் தடை செய்துள்ளதன் மூலம் அதன் பிளாஸ்டிக் பழக்கத்தை தகர்த்தெறிந்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.