ரெயின்போ கலர் கொண்ட பாம்பு வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. இப்படியொரு அதிசய பாம்பை இப்போது தான் பார்ப்பதாக பலரும் வியப்புடன் தெரிவித்து வருகின்றனர்.
Van Houten Released from Prison: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1969ஆம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையை சைக்கோ கொலைகாரி கிட்டத்தட்ட 53 வருடங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
US Shooting Incidents: அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மனதை பதைபதைக்கச் செய்கின்றன. பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் பலியானார்கள்
சொகுசு வாழ்க்கைக்கும், சூதாட்டத்திற்கும் ஒரு பெண், அவர் வழக்கறிஞராக பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 82 கோடி மதிப்பிலான பணத்தை செலவழித்துள்ளார்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்த நிலையில், கடந்தாண்டு அந்நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்த தகவல்கள் தெரியவந்தது.
Mikey Hothi Mayor of the City of Lodi: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லோடி நகரின் மேயராக மைக்கி ஹோதி என்ற வெளிநாடுவாழ் இந்தியர் தேர்வாகியுள்ளார்
அமெரிக்காவின் ஒரு நகரில் அனைவரது வீட்டிலும் ஒரு விமானம் இருப்பது பொதுவான விஷயம். இந்த நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் விமானத்தை அலுவலகத்திற்கும் பிற வேலைகளுக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
இவர்களுக்கு விமானங்கள் மீது எவ்வளவு காதல் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் அனைவரும் கூடி உள்ளூர் விமான நிலையத்திற்கு செல்கிறார்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அனைவரது வீட்டிலும் ஒரு விமானம் இருப்பது பொதுவான விஷயம். இந்த நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் விமானத்தை அலுவலகத்திற்கும் பிற வேலைகளுக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
கொரோனா இருப்பதாக கண்டறியப்பட்ட இரண்டு கொரில்லாக்களுக்கும் (gorillas) கடந்த ஒரு வாரமாக இருமல் இருந்தது. அதன் பிறகு விலங்குகளுக்கு COVID-19 பரிசோதனைகளை செய்யலாம் என சுகாதார நிபுணர்கள் முடிவு செய்தனர்.
கூகிளின் பணியாளர் நடவடிக்கைகளின் இயக்குநர், தொழிற்சங்க உருவாக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஒரு ஆதரவான மற்றும் அனைவருக்கும் பலனளிக்கும் பணியிட சூழலுக்கான உறுதியை அளித்தார்.
COVID எதிர்ப்பு தடுப்பூசி பெறுவதற்கு முன்பு மேத்யு நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் அவர் அதை அறிந்திருக்க மாட்டார் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கலிபோர்னியாவின் முன்னாள் குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகளான டங்கன் ஹண்டர் மற்றும் நியூயார்க்கின் கிறிஸ் காலின்ஸ் ஆகியோருக்கும் டிரம்ப் மன்னிப்பு வழங்கினார்.
TNSDC தொழில்கள், தொழில்துறை சங்கங்கள், பயிற்சி வழங்குநர்கள், துறை திறன் கவுன்சில்கள், மதிப்பீட்டு முகவர்கள், பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொலைபேசி, எலக்ட்ரிக் கார், வாட்ச் அல்லது வேறு எதையுமே வாழ்நாள் முழுவதும் சர்ஜ் செய்ய வேண்டாம். இந்த பேட்டரியை கலிபோர்னியாவைச் சேர்ந்த 'NDB' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.