EPF Withdrawal: சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) வித்ட்ரா செய்யும் தொகைக்கான வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளது.
EPF Withdrawal: இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தாங்கள் பணுபிரியும் நிறுவனத்தின் தலையீடின்றி தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், சில முக்கியமான விஷயங்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
PF Withdrawal Limit: பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சவால்களை குறைக்கும் நோக்கில் EPFO செயல்பாடுகளை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
EPFO Higher Pension: EPFO -இல், 16 நவம்பர் 1995 இல் இருந்து, ஓய்வூதியத்திற்கான சம்பளமாக 5,000 ரூபாய் என்ற அளவு வாரியத்தால் தீர்மானிக்கப்பட்டது. எனினும், ஜூன் 1, 2001 முதல், இது 6,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
EPFO Update: ஒரு இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணி ஓய்வு பெறுவதற்குள் கோடுகளில் பணம் சேர்க்க என்ன செய்ய வேண்டும்? இதற்கு சில குறிப்பிட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
EPFO Update: EPFO -வின் ஓய்வூதியத் திட்டமான EPS -இன் கீழ் உள்ள ஓய்வூதியம் பெறுவோர் ஜனவரி 2025 முதல் எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெற முடியும்.
EPF Interest Amount: PF ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் வட்டித் தொகையின் அளவு அவர்கள் கணக்கில் சேர்ந்துள்ள தொகையை பொறுத்தது. இதை சில கணக்கீடுகளின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
EPFO Update: EPF சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்கும் திட்டமாகும். ஒரு நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால், அது EPFO-ன் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
EPFO Wage Ceiling Hike: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இன் கீழ் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய பங்களிப்பைக் கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பை (Wage Ceiling) அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
EPFO Update: இந்த திட்டத்தின் கீழ் மாதா மாதம் பணியாளர்கள் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது.
EPFO Upate: PF சந்தாதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான க்ளெய்ம் செட்டில்மெண்ட் எளிதாகிவிடும். EPFO அடுத்த காலாண்டிற்குள் அதன் மேம்படுத்தப்பட்ட IT அமைப்பான EPFO IT சிஸ்டம் 2.01 ஐ தொடங்க தயாராக உள்ளது.
EPF Monthly contribution: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். EPF கணக்கில் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பும் பங்களிக்கின்றனர்.
EPFO Wage Ceiling Hike: இபிஎப் திட்டத்தின் கீழ் சம்பள வரம்பு உயர்த்தப்பட்டால், பணியாளர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் கிடைக்கும் ஓய்வூதியத் தொகையும் உயரும். இது பணி ஓய்வுக்கு பிறகு பணியாளர்கள் பெறும் ஓய்வூதிய நன்மைகளின் அளவில் கணிசமான தாக்க்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
EPF Account: இபிஎஃஒ கணக்கிலிருந்து இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணத்தை எடுக்கும்போது, அந்த தொகை நேரடியாக, அவர்களது இபிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு செல்லும்.
EPF Amount Withdrawal: பெரும்பாலான பணியாளர்கள் பணி ஓய்வுக்குப் பிறகே இபிஎஃப் பணத்தைப் (EPF Amount) பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு வாழ்க்கையில் திடீரென அவசர தேவைகள் ஏற்படலாம்.
EPFO Update: ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய் கிழமை EPFO -வின் நேரலை அமர்வுகள் நடைபெறும். முதல் அமர்வு 14 மே 2024 அன்று நடைபெற்றது. அடுத்த நேரடி அமர்வு செப்டம்பர் 10, 2024 அன்று நடைபெறும்.
EPFO Update: EPFO மருத்துவம், கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் அல்லது வாங்குதல் ஆகிய காரணங்களுக்காக, செய்யப்படும் அட்வான்ஸ் க்ளெய்ம்களை செட்டில் செய்ய தானியங்கு செட்டில்மெண்ட் அதாவது ஆட்டோ-மோட் செட்டில்மென்ட் வசதியை வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.