பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் சுடர் ஓட்டம் பிப்ரவரி 02 அன்று தொடங்கியது. மூன்று நாள் தொடர் ஓட்டத்தில் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இது ஒலிம்பிக் சுடரின் புகைப்படத் தொகுப்பு...
(Inputs and Images from AFP)
விளையாட்டு வீரர்கள், தங்கள் பயிற்சியையும், பாலியல் வாழ்க்கையையும் எப்படி சமாளிக்கிறார்கள்? இந்த கேள்விக்கு ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பதில் என்ன தெரியுமா?
டோக்கியோவில் பாராலிம்பிக் விளையாட்டு ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெற உள்ளது. போட்டிகளின் தொடக்க விழா இன்று (ஆகஸ்ட் 24 ஆம் தேதி) நடைபெறுகிறது...
இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 54 பேர் கலந்துகொள்கின்றனர். இந்திய அணியை தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வழிநடத்துகிறார்
டோக்கியோ ஒலிம்பிக்கில் குதிரை ஒன்றுக்கு படுகாயம் ஏற்பட்டதால் கருணைக்கொலை செய்யும் நிலைமை ஏற்பட்டது. மனிதர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் விலங்குகளுக்கு என்ன வேலை?
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளில் வீராங்கனைகள் வெற்றிக் கொடி பிடித்து நடை பயில்வதை பார்க்கும் போது மகிழ்ந்தாலும், அவர்கள் கடந்து வந்த ஆடை கட்டுப்பாடுகள் உட்பட பல கட்டுப்பாடுகளை மறக்க முடியாது
அடுத்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் சேர்த்துக் கொள்ளப்படுமா? இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பது அதற்கான முன்மாதிரி திட்டமா?
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன் சாதியை முன்வைத்து அநாகரீக செயல்கள் நடைபெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
ஒடிசாவின் பூரி கடற்கரையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெயினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மணற் சிற்பத்தை, கையுறையைப் போல 10 அடி நீளத்தில் உருவாக்கியிருக்கிறார் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.