பண்டிகை காலங்களில், இ-காமர்ஸ் தளங்கள் பல விதமான ஆஃபர்களை வழங்குகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த விலையில், பல பொருட்களை வாங்கலாம். அந்த வகையில், உங்களின் ஐபோன் கனவை நிறைவேற்றிக் கொள்ள அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது.
இந்த பொங்கல் பண்டிகையில் சிறந்த 5ஜி மொபைல்கள் வாங்க திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்றால், 25 ஆயிரம் ரூபாய் விலைக்குள் இருக்கும் விவோ வி29இ 5ஜி மொபைல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மஹிந்திரா இந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.25 லட்சம் வரையில் XUV400, Marazzo, XUV300, Bolero மற்றும் Bolero Neo உள்ளிட்ட வாகனங்களுக்கு தள்ளுபடி தருவதாக அறிவித்துள்ளது.
விவோ நிறுவனம் வெளியிட்டிருக்கும் நிறம் மாறும் ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் சூப்பர் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களே ஷாக்காகும் அளவுக்கு தள்ளுபடி இருப்பதால் இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஐபோன் 13 வாங்கும் கனவு விலை அதிகம் என்பதால் வாங்க முடியமால் இருந்தவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு சிறந்த சலுகை வந்துள்ளது. 21 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் இந்த போன் கிடைக்கிறது.
Realme GT 2 Pro ஸ்டைலான ஸ்மார்ட்போன். இதில் வாடிக்கையாளர்கள் பெரும் சலுகையைப் பெறலாம். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ஒரு பெரிய சலுகையில் வழங்கப்படுகிறது.
ஐபோன் 14 மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங்கில் பல சலுகைகளை அள்ளி வழங்குவதால், இந்த தொலைபேசியை வாங்க இதுவே சரியான நேரம்.
Airtel Recharge Plan: ஆண்டு மற்றும் மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் அவ்வப்போது வழங்கி வருகின்றது. ஆனால் எந்த திட்டம் உங்களுக்கு சிறந்தது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
Airtel Recharge Plan: ஏர்டெல்லின் இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய ஜாக்பாட் ஆகும். ஏனெனில் இதன் விலை மிகவும் குறைவு, மேலும் அதன் செல்லுபடி காலம் அற்புதமோ அற்புதம்.
Airtel Prepaid: ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வதில் சிரமம் உள்ளவர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்தது. இந்தத் திட்டத்தில் நீங்கள் ஆண்டு முழுவதும் இலவசமாக பேசும் வாய்ப்பை பெறுவீர்கள்.
AC Discount Offer: நீங்கள் இப்போது ஏசி வாங்க பிளான் செய்கிறீர்கள் என்றால், ரூ.20,000 முதல் 30,000 வரை நிச்சயம் சேமிக்க முடியும். எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Samsung Offer: Samsung Galaxy S22 என்பது மிகவும் பிரபலமான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் தொடர் ஆகும், இந்த தொடரின் ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நீங்கள் மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கச் செல்லும்போது, பெரும்பாலான கடைக்காரர்கள் உங்களிடம் சரியான எம்ஆர்பி விலையை வசூலிக்கிறார்கள். அதாவது, நீங்கள் வழக்கமாக எந்த தள்ளுபடியையும் பெறுவதில்லை. ஒரே விலையில் மருந்துகளை வாங்க நிர்பந்திக்கப்படுகிறீர்கள். ஆனால் மருந்துகளை மலிவான விலையில் வாங்க முடியாது என்பதும் அல்ல.
பிளிப்கார்ட்டில் (Flipkart), ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய தள்ளுபடியைப் பெற உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது, இதில் வாடிக்கையாளர்கள் வெறும் 1 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.